குழந்தையாய்...
சின்னக் குழந்தைபோல்
இன்பமாய்க் கழி
இன்றைய பொழுதை..
அதற்கு,
நேற்றைப்பற்றித் தெரியாது..
நாளையைப்பற்றி அக்கரையில்லை...!
சின்னக் குழந்தைபோல்
இன்பமாய்க் கழி
இன்றைய பொழுதை..
அதற்கு,
நேற்றைப்பற்றித் தெரியாது..
நாளையைப்பற்றி அக்கரையில்லை...!