ஒட்டிக்கொண்டே இருக்கும் ...!

மீண்டும் மீண்டும் நினைவு வைத்துக்கொள் ..!
காதலில் தோற்கடிக்கப்பட்டது நீ ...!
என்னை ஏமாற்றியதன் மூலம் ...
நல்ல காதலை இழந்துவிட்டாய் ...!

யாராலும்
காதல் வார்த்தைகளையும் ...
காதல் பதிவுகளையும் ...
காதல் வலியையும்.....
காலத்தால் மறந்துவிடலாம் ...?
ஆனால் உரலில் ஒட்டியிருக்கும் ...
சம்பல் துகள்கள் போல் ...
நல்லகாதல் ஒட்டிக்கொண்டே இருக்கும் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (3-Apr-13, 4:39 pm)
பார்வை : 265

மேலே