காதலுக்கு முடிவு கட்டுவோம் - கஸல்

[color=#FF00FF]காதலுக்கு முடிவு கட்டுவோம்
நான்
காதலை விட்டு விடுகிறேன்
நீ
படைப்புத் தொழிலை விட்டுவிடு

நான் விழும்போது
தூக்கி விடு
அழும் போது
பேசாமல் இருந்துவிடு

என் கவிதைகளை
உன் கால்தடங்கள்
மிதிக்கின்றன
[/color]

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (3-Apr-13, 5:43 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 279

மேலே