கவிதை

உனக்கும் எனக்குமான
இடைவெளியில் சிக்கிக்கொண்டிருப்பது
என் காதல் மட்டுமல்ல
சில கவிதைகளும்தான்....!

எழுதியவர் : கீர்த்தி (3-Apr-13, 4:43 pm)
சேர்த்தது : kirtiammu
Tanglish : kavithai
பார்வை : 61

மேலே