..................தனிமைக்கொடுமை..............
தனிமை புதிது இல்லை,
வருகிறது பிறப்புதொட்டே !
ஒரு நிலையில் நீ வந்து புகுந்தாய்,
கலந்தாய் நிறைந்தாய் பின் பறந்தாய் !
அந்த நொடிதொட்டு இந்தத்தனிமை !
"கொடுமை கொடுமை கொடுமை "
தனிமை புதிது இல்லை,
வருகிறது பிறப்புதொட்டே !
ஒரு நிலையில் நீ வந்து புகுந்தாய்,
கலந்தாய் நிறைந்தாய் பின் பறந்தாய் !
அந்த நொடிதொட்டு இந்தத்தனிமை !
"கொடுமை கொடுமை கொடுமை "