பேசமாட்டாய் என தெரிந்தும்......


பேசமாட்டாய் என தெரிந்தும்

தினம்,தினம் பார்த்து,

பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன்...

உன் புகைப்படத்தோடு....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (26-Nov-10, 3:26 pm)
பார்வை : 499

மேலே