மரணம் நோக்கி செல்கிறது என் காதல்
அன்பே
நீ தட்டி கழிக்கும் ஒவ்வொன்றும்
அதிகரிக்க செய்கிறது என் காத்திருப்பை
உனக்காக காத்திருப்பது சுகமான வலியெனினும்
ஏமாற்றப்படும் என் ஆசைகளால்
கொஞ்சம் கொஞ்சமாய் மரணம் நோக்கி
செல்கிறது என் காதல்
உன்னை உயிராய் நினைத்து