ஓரின சேர்க்கை இயற்கையா.....?

மனிதன் என்பவனை இரு பிறவியாய்
பிறக்கச் செய்து.......
பிறவியின் கட்டமைப்பு மாறுதலாய்
அமைக்கச் செய்து......
காமத்தின் கடவுச் சொல்லை இருவருக்கும்
கற்றுக்கொடுத்து......
காமம் என்னும் இன்பத்தை அனுபவிக்கட்டும்
என்று அனுப்பிவைத்தால்......
ஆணுக்கு ஆண் காமமாம்.
பெண்ணுக்கு பெண் காமமாம்.
இதை ஏனென்று கேட்டால்......
கலாச்சாரத்தின் கட்டளையாம்.....!
ம்ம்ம்................
உனவென்னும் தேவையை
வாயெனும் வாசலில்தான் அடைக்க
வேண்டுமென்றால்.....
காமத்தை கண்ட இடத்தில் சேர்ப்பீரோ.....!

எழுதியவர் : ஆ.கோபிநாத் (11-Apr-13, 9:25 pm)
சேர்த்தது : a.gopinath
பார்வை : 466

மேலே