இனிய தமிழா

தமிழா!
நம் முன்னோர்களின் அறிவில் வளர்ந்தாய்....
இன்று நீ சொன்னாய் உலகத்தின் வடிவை...
ஆனால்...
சொன்னான் என் முன்னோர் அன்றே...
கண்டான் கிரக நிலைமையையும் அதன் மாற்றத்தையும் -இன்று
உன்னால் சொல்ல முடியவில்லை
அந்த கண்டுப்பிடிப்பை...
அவர்கள் சொன்ன அனைத்தையும்- தவறாக புரிந்தாய்...
இப்போது அவர்கள் சொன்னதை மூட- நம்பிக்கை
என்கிறாயாட.....
இதை அமெரிக்கன் சொன்னால் சரி என்கிறாய்...
உன் வரலாறை படித்த அவன்
உன்னை முட்டாள் ஆக்குகிறான்....
உன் வரலாறை நீ படி தமிழா!
உன் மொழி எவ்வளவு அழகானது என்று
உனக்கு புரியும்....
தமிழன் என்ற பெருமை கொள்வாய்...
மாற்றாதே உன் வரலாறை
முழுமையாக தெரிந்து கொள்ளடா...
புரியும் உன் முன்னவர்களை பற்றி....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : muthu (12-Apr-13, 9:18 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 145

மேலே