தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மூன்ரெழுத்தில் என்னை
அறிமுகப்படுத்தியது
என் மொழி
'தமிழ்'
உலக இலகணங்கள்
ஒன்று சேர்ந்து
எழுதப்பட்ட கவிதை
'தமிழ்'
அழகான சித்திரமாய்
அழியாத ஒவியமாய்
வற்றாத இலக்கணமாய்
வார்த்தெடுத்த பொக்கிஷமாய்
புத்தாடை கட்டிக்கொண்டு
புத்தாண்டில் அடியெடுத்து
வைக்கிறாள்.
"உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"

எழுதியவர் : இளந்தமிழன் (13-Apr-13, 11:02 am)
பார்வை : 176

மேலே