மறைத்தேன் - இதமாய் இதயமாய்

இதயம் தன்னில் மறைத்தேன் ..
இதமாய் உன்னை நினைத்தேன் ..
இதழோரம் இனித்தாய் ..
இன்றும் என்றும்
நினைவோடே இருப்பாய் என் நிழலோடும் வரை ..

எழுதியவர் : வெ.சூரியா ராஜா GS (13-Apr-13, 9:37 am)
சேர்த்தது : SURIYA
பார்வை : 198

மேலே