ஹைக்கூ சரவெடி -02

வெக்கப்பட்ட நிலவு

ஒளிந்து கொண்டது எங்கயோ

அமாவாசை
=======================================
எத்தனை இதழ் இருந்தும்

முத்தம் தர ஆளில்லை

ஒற்றை ரோஜா
========================================
பிரசவ வலி

மாணவனுக்கு

தேர்வு முடிவு
========================================
கற்புக்கு வேலி

பூவுக்கு முள்

பெண்ணுக்கு நகம்
=========================================
கிடைத்தது வேலை

வேலை காலி இல்லை

விளம்பரபலகை எழுத
=========================================

எழுதியவர் : ருத்ரன் (13-Apr-13, 10:21 am)
பார்வை : 114

மேலே