அதிசயம்

அலை மோதாத
கடலில் - உன் பாதம்
பட்டதால்
சுனாமியாய் திரண்டு வருகிறது
பேரளிவுக்கல்ல
உன்னை பெண் பார்க்க

எழுதியவர் : தனு (16-Apr-13, 1:44 pm)
சேர்த்தது : ENOCH
Tanglish : athisayam
பார்வை : 164

மேலே