வறுமை

எல்லோருக்கும் ஆடை வெளுத்த இவனோ
அரைக் கோவணத்துடன் ...
வறுமையை வெளுக்க முடியாத
சலவைத் தொழிலாளி ...

எழுதியவர் : Masanth (16-Apr-13, 5:04 pm)
Tanglish : varumai
பார்வை : 177

மேலே