பனித்துளியே உன் மனசே என் உயிர்த்துளியே

பனித்துளி பனித்துளியே...

உன் மனசு என் உயிர்த்துளியே..!

மழைத்துளி மழைத்துளியே...

உன் அழகே என் பெருதுளியே..!

சிறுதுளி சிறுதுளியே...

உன் சிரிப்பே என் சிலையொலியே..!

நீர்த்துளி நீர்த்துளியே...

உன் நினைவே எனக்கு என்றும் நிழலொலியே..!

எழுதியவர் : முக்தியார் பாஷா (16-Apr-13, 9:47 pm)
பார்வை : 123

மேலே