இதய வலி..!!

அங்கத்தில் வலி என்றால்
அங்கு மட்டுமே வலி உனக்கு
எங்கு உனக்கு வலித்தாலும்
எனக்கு என்னவோ வலிப்பது
என் இதயம் மட்டுமே..!!

எழுதியவர் : Sureshema (17-Apr-13, 7:06 am)
பார்வை : 114

மேலே