ஏழை காதலன்

நீ எங்கு சென்றாய் பெண்ணே
என்னை காணாது
உன் மனம்
துடிப்பதை என்னால்
.தாங்க இயலவில்லையடி
கண்கள் பார்த்து காதல் செய்த
இந்த ஏழை காதலனின்
முகம் காணமல்
எங்கே சென்றாயடி!

எழுதியவர் : செல்வம் வேல்சாமி 9940890421 (18-Apr-13, 2:38 pm)
சேர்த்தது : selvam velchamy
Tanglish : aezhai kaadhalan
பார்வை : 136

மேலே