பரிதிக்கதிர். 53
தரை எல்லாம்
தங்ககாசுகள்.
சூரியன் வீசியெறிந்த
வெள்ளிக்காசுகள்.
சேகரிக்கப்படவோ
ரசிக்கப்படவோ
வழியில்லா
ஆளில்லா
ஓட்டை குடிசை.
ஜோசப் கிரகரி ரூபன்.
18.04.13
தரை எல்லாம்
தங்ககாசுகள்.
சூரியன் வீசியெறிந்த
வெள்ளிக்காசுகள்.
சேகரிக்கப்படவோ
ரசிக்கப்படவோ
வழியில்லா
ஆளில்லா
ஓட்டை குடிசை.
ஜோசப் கிரகரி ரூபன்.
18.04.13