.........உண்மை சொல்.......

உனக்குத்தானே தெரியும்,
நான் கொடுத்த முத்தத்தின் அழுத்தம்?
ஆகையினால்,
அதை நீ சொல்வதுதான் சரியாயிருக்கும் !
கொடுத்து முடித்தவுடன்,
கவலைகள் கலைந்து பிரகாசமானாயே !
சொல் ?
என் முத்தத்தில் இருந்தது எத்தனை மெகாவாட்?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (18-Apr-13, 7:31 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 53

மேலே