வலியால் துடிக்கிறது

கையளவுதான் இதயம் அதிலும் ஆயிரம் காயங்கள் அதனால்தான் என்னவோ வலியால் துடிக்கிறது......!!

எழுதியவர் : rengaraj786@gmail.com (29-Nov-10, 6:34 pm)
சேர்த்தது : renga
பார்வை : 705

மேலே