பைத்தியமாய் ஆக்கும் காதல்.
பெற்றவரை மறக்கும் காதல்
பெரியவரை மிதிக்கும் காதல்
கற்று வந்த கல்விதன்னை
கணப்பொழுதில் இழக்கும் காதல்
பைத்தியமாய் ஆக்கும் காதல்.....!!!
பெற்றவரை மறக்கும் காதல்
பெரியவரை மிதிக்கும் காதல்
கற்று வந்த கல்விதன்னை
கணப்பொழுதில் இழக்கும் காதல்
பைத்தியமாய் ஆக்கும் காதல்.....!!!