மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

நம் மக்கள் வளரவிடுவதில்லை மரத்தை,
அதனால்,அழித்துக்கொண்டிருக்கிறார்கள் மனித இனத்தை.
அழிப்பதிலேயே காண்கிறார்கள் பெரும் சுகத்தை,
நினைப்பதில்லை அதனால் வரும் சோகத்தை.
ஒன்றை அழிப்பதிலே இருக்கும் வேகத்தை,
அளிப்பதில் காட்டுவதில்லை யாரும் லோகத்தில்.
இந்த நிலை நீடிக்கும் தருணத்தில்,
அனைவரும் மாண்டு போவோம் மரணத்தில்.
எனவே,
மரம் வளர்ப்போம்!மழை பெறுவோம்!!
அறம் வளர்ப்போம்! அமைதி பெறுவோம்!!

எழுதியவர் : keerthivasan (21-Apr-13, 7:43 pm)
பார்வை : 3131

மேலே