ஹைக்கூ நிலவு

கலையான வட்ட முகம்

நெற்றி பொட்டின்றி

நீயும் விதவையோ

எழுதியவர் : ருத்ரன் (22-Apr-13, 6:45 pm)
பார்வை : 79

மேலே