காதலை பிரித்துவிட்டாயே என்று

அவளுக்கு கொடுக்க ரோஜாவை பறித்தேன்.....
ரோஜா அழுதது உன் காதல் சேர எனக்கும் செடிக்கும் உள்ள காதலை பிரித்துவிட்டாயே என்று....!!!

எழுதியவர் : (30-Nov-10, 6:50 pm)
சேர்த்தது : renga
பார்வை : 446

மேலே