குழந்தையின் குரல் .....

என் தாய் வயிற்றை
உதைத்ததின் பாவம் தான்,

சொர்க்கத்தை விட்டு,
நரகத்தை அடைந்துவிட்டேன்....

எழுதியவர் : s.s (23-Apr-13, 1:28 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 115

மேலே