ஏழை குழந்தை ஏக்கம்

என் அன்னைக்கு என்னை பிடிக்கவில்லையா?
என் தந்தையே பிடிக்கவில்லையா?

தொட்டிலில் போட மறந்துவிட்டல?
குப்பை தொட்டியில் நான் ...

என்னை மீட்க்க வருபவன் தெருக்கோடியில் இருந்தாலும் பறவாஇல்லை.....

கோடியில் புரளுபவனான இருக்கட்டும்...
என் மீது அடுத்த குப்பை விழுவதற்க்கு முன்............

எழுதியவர் : மதியழகன் (24-Apr-13, 7:00 pm)
சேர்த்தது : mathiyalagan241
பார்வை : 604

மேலே