நான் துணையாவேன்

உன் நிழல் கூட உனக்கு
வெளிச்சம் உள்ள வரை தான்
துணைக்கு வரும்!
என் அன்பு உயிர் உள்ள
வரை உனக்கு என்றும்
துணைக்கு வரும் .!

எழுதியவர் : karthik (27-Apr-13, 10:52 pm)
பார்வை : 87

மேலே