உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினத்தன்றும் உழைத்தால் தான், சில
உழைப்பாளிகளுக்கு உணவு கிடைக்கும்...

எழுதியவர் : s.s (1-May-13, 2:10 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 116

மேலே