அம்மா பிள்ளை

குழந்தைகளில்
ஒரு குழந்தை அம்மா பிள்ளையாகவும்
ஒரு குழந்தை அப்பா பிள்ளையாகவும்
இருக்கின்றனர்.
தூக்கத்திலோ
தூக்க மயக்கத்திலோ
எல்லா குழந்தைகளும்
அம்மா பிள்ளைகளே.

எழுதியவர் : IDHAYADULLAH (3-May-13, 7:02 am)
Tanglish : amma pillai
பார்வை : 89

மேலே