பெண்களின் உழைப்பு

புயல் போல வேகமாய் செயல்படும் பெண்ணே..!

புது உலகில் நீ தான் சிறந்த பெண்ணே..!

குடும்பத்திற்காக உழைத்த பெண்ணே..!

குழந்தைக்கு சிறந்த அன்னையே நீ தான் பெண்ணே..!

படிப்படியாக உயர்ந்தவளே..!

பாசத்தில் சிந்திக்க வைத்தவளே..!

படிப்பில் வெற்றி கொண்டவளே..!

படைப்பில் பெண்கள் தான் சிறந்தவளே..!

கஷ்டத்திற்கு போராடியவளே..!

கணவனுக்கு சேவை செய்பவளே..!

எழுதியவர் : mukthiyarbasha (3-May-13, 8:00 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 356

மேலே