துளி கண்ணீர் உனக்காக 555
உயிரே...
உன்னை முதல்முறை
ஓரவிழியில் பார்த்தேன்...
மறுமுறை காண
வேண்டுமென...
என் விழிகளும்
துடித்ததடி அன்று...
உன் பிரிவால்...
உன்னை கண்ட ஒரு
விழியில் மட்டும்...
கண்ணீர் கசியுதடி...
ஒரு விழியில் நீ தந்த
புன்னகையும்...
ஒரு விழியில் நீ
தந்த கண்ணீரும்.....