அண்ணன்
எனக்கு முன்பே நீ பூமிக்கு வந்தாய் .......
நீ வாழ்ந்த கருவறையை எனக்கும் தந்தாய் ....
உன் தாயின் மடியில் எனக்கு ஒரு இடமும் தந்தாய்.....
நீ காட்டிய வழிகளில் தானே நான் பாதம் பதித்தேன் ......
தந்தையாகவும் தாயாகவும் எனகென இருந்தாய் ...
... என் உலகத்தை படைத்தவன் நியே .......
தனிமை என்பதை நான் உணர்ததே இல்லை...
கரணம் நீ என்பதே இதுவரை நான் அறிந்ததே இல்லை .....