உனக்காய் காத்திருக்கும்

எங்கோ
ஒரு மூலையில்
இன்னும்
உன் ஞாபகம்
நீ
இல்லைஎன்பது
கசப்பான உண்மை
தொலைந்து
போன என்
இளமைகாலத்து
நாட்கள்
உனக்காக
நான் எழுதிய
கவிதைகள்
இன்னமும்
உன்
வருகையை
பார்த்து
காத்திருக்கும்
என் கைப்பையினுள்......

எழுதியவர் : சிவநாதன் (7-May-13, 12:29 am)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 125

மேலே