காதல்
என் எண்ணத்தில் பிம்பம் ஆக நின்று
என் வார்த்தையின் அர்த்தமாக தோன்றிய உன்
காதல் இன்று,
என் இதயத்திற்கு மட்டும் வெள்ளிச்சம் தர மறுக்கிறது
என் எண்ணத்தில் பிம்பம் ஆக நின்று
என் வார்த்தையின் அர்த்தமாக தோன்றிய உன்
காதல் இன்று,
என் இதயத்திற்கு மட்டும் வெள்ளிச்சம் தர மறுக்கிறது