காதல் தோல்வி

யோசித்த படி
நேசித்தேன் உன்னை
இப்போ
உதிரம் கொதிக்குது
உன்னையை என் உள்ளம்
நினைக்குது ,,,,,
வெளி வராத பேச்செல்லாம்
வெந்து வேகுது
என் உள்ளத்தில்,,,,,,,
கண்டுகொள்ள உன்னை
கண்ணும் துடிக்குது ,,,,,,,
தும்மலும் அடிக்குது ,,,,,,
நீயே என்னை
நினைத்தாய் என்று
தூது விடுவாயோ??
அல்லது
என்னை தூக்கில் இட வைப்பாயோ???
தூங்காமலே துடிக்கிறேன் ,,,,,,,,,,,,
துணைக்கு
நீ இல்லை என்று ,,,,,,,,,,,,,,ம்ம்ம்
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (9-May-13, 12:04 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 153

மேலே