நிழல் அழகி

உன்னுடன் சேர்ந்து நடக்க தேவதையும் பயப்படுவாள்....
தன் அழகில் குறை தெரியுமே என்று.....
ஆனால் உன்னுடனே சேர்ந்து நடகிறதே உன் நிழலுக்குதான்
அடி!
என்ன துணிச்சல்.....

நிழல் அழகி

எழுதியவர் : arjun karthik (2-Dec-10, 9:03 pm)
சேர்த்தது : arjunkarthik007
Tanglish : nizhal azhagi
பார்வை : 340

மேலே