இந்தியத் தாய்

கலைச் சிற்பங்களால்
கண்டங்களைக் கவர்ந்த தாய்
கலாச்சாரச் சீரழிவால்
க்ண்ணீரைச் சுமக்கும் தாய்!

எழுதியவர் : ராசி (10-May-13, 7:07 pm)
சேர்த்தது : ராசி
பார்வை : 194

மேலே