கடவுள்

ஆத்திகனுக்கு தெய்வம்
நாத்திகனுக்கு வெறுஞ்சிலை
சிலைத் திருடனுக்கோ
சீர்மிகு நிதியம்!

எழுதியவர் : ராசி (10-May-13, 6:41 pm)
பார்வை : 135

மேலே