சொல் அன்பே

உன் இதயத்தால் சொல்லாவிட்டாலும் உன் இதழில்லாவது சொல் அன்பே வாழ்ந்துவிடுகிறேன் !

எழுதியவர் : கார்த்திக் (12-May-13, 8:45 am)
சேர்த்தது : pgrkavithai
பார்வை : 48

மேலே