அன்னையே சிறந்தவள்

பெற்றெடுப்பவளும் அவளே... உனக்கு முதலில்

பேர் வைத்ததும் அவளே..!

அன்பாக இருப்பதும் அவளே... உனக்கு

அறிவுறுத்துவதும் அவளே..!

நீ விரும்புவதை வாங்கி கொடுப்பாள்...

வீட்டுக்காக உழைத்திடும் அன்னையே..!

கவலை மறந்து உனக்காக உதவுவாள்... உன்னை

கஷ்டப்படாமல் பார்க்கும் அன்னையே சிறந்தவள்..!

எழுதியவர் : mukthiyarbasha (12-May-13, 1:57 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 95

மேலே