அம்மா!!!

இப்போதே உயிரை விட
தயார்..!!
மறுபிறவியும் உன் கருவறையில்
என்றால்...

எழுதியவர் : இவள் (15-May-13, 4:53 pm)
சேர்த்தது : jan.v
பார்வை : 124

மேலே