எப்படி பிடிக்காமல் போனது

என்னை எனக்கே பிடிக்காத போதுதான்
உன்னை மட்டும் பிடித்தது அதே என்னை
எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி
பிடிக்காமல் போனது உனக்கு மட்டும்
என்னை...!!!

எழுதியவர் : ரெங்கா (4-Dec-10, 1:06 pm)
பார்வை : 455

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே