பஞ்சபூத காதல்

அவள்...
வரப்புகளற்ற
வயல்வெளி,
வறட்ச்சியில் பொழிந்த
மாமழை,
கார்பன் இல்லாத
காற்று,
இருட்டை எரித்த
அகல் விளக்கு,
பிரபஞ்சத்தின்
எல்லைக்கோடு....

எழுதியவர் : கலைமகன் (19-May-13, 10:09 am)
சேர்த்தது : கலைமகன்
பார்வை : 124

மேலே