நகைச்சுவை ...17

மனைவி ;என்னங்க ! பகல்லயே ஏங்க லைட்ட போடுறீங்க ?

கணவன் ;வெளிச்சம் இல்லடி

மனைவி ;சன்னல தொரந்ததான வெளிச்சம் வரும் ..இருட்டால்ல இருக்கும்

கணவன் ;மழை பெய்யுது என்ன பண்றது ?

மனைவி ; சரிங்க டீ சாப்டுங்க
கணவன்;சரிடி ...மணி 6 ஆச்சு இபோவாவது லைட்ட போடு
மனைவி ;சரிங்க ... ஹால் ல மட்டும் போடறேன் கரண்ட் பில் ஏறும்
கணவன்;பகல்லயும் போடா மட்டற... ராத்திரிளையும் பில் எரும்கற என்னதான்டி பண்றது ....?

மனைவி ;ஒன்னு செய்வோமாங்க ...
கணவன்; என்ன?
மனைவி ;பெட்ரோமாஸ் லைட்டே வாங்கிடலாமா ?
கணவன்; சரியான ஐடியா !ஆனா மண்ணெண்ணெய் வேனுமேடி ...
மனைவி ; நீங்கதான் நீங்கதான் பெட்ரோல் வச்சு இருக்கீங்கல்ல ..அது போதும் ...
கணவன்; அது வண்டிக்கு போடனும்டி
மனைவி; அது இல்லங்க ...ராத்திரில ஊதிப்பிங்காலேங்க...
கணவன்...அதுவாஆ ....வச்சிட்டா யா வெட்டூ...
மனைவி ; என்னங்க அங்க சத்தம் ..
கணவன் ; ஒன்னும் இல்ல தாயீ...

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (22-May-13, 3:40 pm)
பார்வை : 753

சிறந்த நகைச்சுவைகள்

மேலே