ஏக்கம்...

மனிதர்கள் சுவாசிக்க
மரங்களை படைத்த இறைவன்
மரங்களை மனிதன் வெட்டும் போது
மரங்கள் வெட்ட வேண்டாம் என சொல்வதற்கு
மரங்களுக்கு வாயினை படைக்கவில்லை
என்ற ஏக்கமாம் மரங்களுக்கு...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-13, 7:27 pm)
Tanglish : aekkam
பார்வை : 90

மேலே