வாழ்க்கையின் மீது கோவம்

வாழ்கையில் சில நேரம் பிறப்பின் மீது கோவம்....
கடவுள் ஏன் தான் மனிதனாய் நமை படைத்தான்னென......
சிலர் நம்மை ஏமற்றி போகலாம்.... அவர்கள் மீதும் கோவம் .
இன்னும் சிலர் வெறுத்து போகலாம்..... அவர்கள் மீதும் கோவம் .
தனிமையின் மீது கோவம் .......
தனிமையில் இருக்கும் ஒவ்வொரூ நிமிடமும் நம்மை வாட்டி எடுப்பது நினைவுகள் மட்டுமே.....
இதை அனுபவிப்பவர்கள் கணக்கில் இடமுடியாது...