நண்பன்

அன்புக்கு அர்த்தம் புரிந்தேன் உன்னால்
நண்பனே நட்ப்புக்குள் உயிர் அறிந்தேன் உன்னால்
பணத்திற்கு போட்டது வேளி நம் நட்பு
பாசத்தை நிலை நாட்டியது கவனி . .

எழுதியவர் : ரவி,சு (23-May-13, 8:06 am)
Tanglish : nanban
பார்வை : 462

மேலே