அமைதி!
வகுப்பறையில் உரத்த குரலில்
ஆசிரியர் கூச்ச்சலிட்டு தேடுவர்
"அமைதி , அமைதி!"
அன்று அவரை
வேடிக்கை பார்த்து
சிரித்தேன் இன்று
வாழ்க்கை முழுதும்
தேடி அலைகிறேன்
எங்கும் காணமல்
தவிக்கிறேன்
வகுப்பறையில் உரத்த குரலில்
ஆசிரியர் கூச்ச்சலிட்டு தேடுவர்
"அமைதி , அமைதி!"
அன்று அவரை
வேடிக்கை பார்த்து
சிரித்தேன் இன்று
வாழ்க்கை முழுதும்
தேடி அலைகிறேன்
எங்கும் காணமல்
தவிக்கிறேன்