விலை எங்கே செல்கிறது

அன்று
சொந்த விட்டில் சமைத்திட
நகை விற்று
நிலம் வாங்கினேன்.,
இன்றோ!
அவ்விட்டில் சமைத்திட
அந்நிலம் விற்று
காய் கனி வாங்கினேன்!

எழுதியவர் : ஸ்ரீராம் கிருஷ்ணன் (26-May-13, 10:12 am)
பார்வை : 108

மேலே