உன் பாதத்தடம்
கடற்கரையில்
உன் பாதத்தடம் தேடி அலைகிறேன்
அதன் மேல் அடிவைத்து நடப்பதற்கு
உன் வாழ்க்கையில்தான்
என்னால் பின்தொடர முடியவில்லை
உன் பாதத்தையாவது பின்தொடர்கிறேனே
கடற்கரையில்
உன் பாதத்தடம் தேடி அலைகிறேன்
அதன் மேல் அடிவைத்து நடப்பதற்கு
உன் வாழ்க்கையில்தான்
என்னால் பின்தொடர முடியவில்லை
உன் பாதத்தையாவது பின்தொடர்கிறேனே